Deuteronomy 2:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“போர் செய்யத் தகுதியுடையவர்கள் எல்லோரும் மக்களின் நடுவிலிருந்து மரணமடைந்தபின்பு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மக்கள் மத்தியில் கடைசியில் இருந்த யுத்தமனிதர் இறந்தபின்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
போர் செய்யத் தகுதியுடையவர்கள் எல்லோரும் மக்களின் நடுவிலிருந்து மரணமடைந்தபின்பு,
Tamil Bible Romanised 2017
yuththamanithar ellaarum janaththin naduvilirunthu seththuth theernthapinbu,
Tamil OV
யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“போர்வீரர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள்.