Deuteronomy 22:10 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மாட்டையும், கழுதையையும் ஒரே நுகத்தில் பூட்டி உழவேண்டாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
Tamil Bible Romanised 2017
maattaiyum kazhuthaiyaiyum pi'naiththu uzhaathiruppaayaaga.
Tamil OV
மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நீங்கள் மாட்டையும் கழுதையையும் பிணைந்து உழக்கூடாது.