Deuteronomy 22:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கம்பளி நூலும், மென்பட்டு நூலும் சேர்த்து நெய்யப்பட்ட துணியினாலான உடையை உடுத்தவேண்டாம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
Tamil Bible Romanised 2017
aattumayirum pagnchunoolum kalantha vasthiraththai uduththikko'l'laayaaga.
Tamil OV
ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நீங்கள், ஆட்டு ரோமத்தாலும் பஞ்சு நூலாலும் கலந்து நெய்த ஆடையை அணியக்கூடாது.