Deuteronomy 23:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகையினால் நீங்கள் நேர்த்திக்கடன் செய்வதைத் தவிர்த்துக்கொண்டால், நீங்கள் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ பொருத்தனை செய்யாமலிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
Tamil Bible Romanised 2017
nee poruththanaipa'n'naathirunthaal, unmeal paavam illai.
Tamil OV
நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்கள் அப்படி ஏதும் வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் மீது பாவமில்லை.