Deuteronomy 28:16 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் பட்டணத்திலும் சபிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் சபிக்கப்படுவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil Bible Romanised 2017
nee patta'naththilum sabikkappattiruppaay, ve'liyilum sabikkappattiruppaay.
Tamil OV
நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நகரிலும், வயலிலும் கர்த்தர் உன்னைச் சபிப்பார்.