Deuteronomy 28:19 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் பட்டணத்திற்குள் வரும்போதும் சபிக்கப்படுவீர்கள் வெளியே போகும்போதும் சபிக்கப்படுவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ வரும்போதும் போகும்போதும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil Bible Romanised 2017
nee varugaiyilum sabikkappattiruppaay, nee poagaiyilum sabikkappattiruppaay.
Tamil OV
நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கர்த்தர் எல்லா நேரங்களிலும் நீ செய்கின்ற எல்லாவற்றையும் சபிப்பார்.