Deuteronomy 28:3 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வயல்வெளிகளிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள், கிராமத்திலும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ பட்டணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Tamil Bible Romanised 2017
nee patta'naththilum aaseervathikkappattiruppaay; ve'liyilum aaseervathikkappattiruppaay.
Tamil OV
நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“நகரத்திலும் வயலிலும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.