Deuteronomy 3:23 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அக்காலத்திலே நான் யெகோவாவை நோக்கி:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அக்காலத்தில் நான் யெகோவாவிடம் மன்றாடி,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
Tamil Bible Romanised 2017
akkaalaththilea naan karththarai noakki:
Tamil OV
அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“பின் எனக்கென்று சிறப்பாக எதையேனும் செய்யுமாறு நான் கர்த்தரை வேண்டினேன்.