Deuteronomy 32:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள். உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உன்னை பிறக்கச் செய்த கன்மலையை நீ நினைக்காமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
Tamil Bible Romanised 2017
unnai jenippiththa kanmalaiyai nee ninaiyaama'rpoanaay; unnaip pet'ra theavanai ma'ranthaay.
Tamil OV
உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீ உன்னை உண்டாக்கிய பாறையை (தேவன்) விட்டு விலகினாய். உனக்கு வாழ்வு தந்த உன் தேவனை நீ மறந்தாய்.