Deuteronomy 32:33 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்களின் திராட்சை இரசம் பாம்புகளின் விஷமாயிருக்கிறது. அது நாகபாம்பின் கொடிய நஞ்சாயிருக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய திராட்சைரசம் வலுசர்ப்பங்களின் விஷமும், விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
Tamil Bible Romanised 2017
avarga'ludaiya thiraadcharasam valusarppangga'lin vishamum viriyan paambuga'lin kodiya vishamumaanathu.
Tamil OV
அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்களது திராட்சைரசம் பாம்பு விஷம் போன்றிருக்கும்.
Recommended Reading