Deuteronomy 33:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும், அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பழமையான மலைகளில் உண்டாகும் விலையுயர்ந்த பொருட்களினாலும், நித்திய மலைகளில் கிடைக்கும் அரிதான பொருட்களினாலும்,
Tamil Bible Romanised 2017
aathiparvathangga'lil u'ndaagum thiraviyangga'linaalum, niththiya malaiga'lil pi'rakkum arumporu'lga'linaalum,
Tamil OV
ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
குன்றுகளும், பழைமையான மலைகளும் அவற்றின் சிறந்த கனியைத் தயார் செய்யட்டும்.