Deuteronomy 33:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள். அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள். அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும், மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள், மக்களை மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருட்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
Tamil Bible Romanised 2017
janangga'lai avarga'l malaiyinmeal varavazhaiththu, anggea neethiyin baliga'lai iduvaarga'l; kadalga'lilu'l'la sampoora'naththaiyum ma'nalukku'l'lea ma'rainthirukkum poru'lga'laiyum anubavippaarga'l en'raan.
Tamil OV
ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள். அவர்கள் அங்கே நல்ல பலிகளை செலுத்துவார்கள். அவர்கள் கடலிலிருந்து செல்வங்களையும் கடற்கரையிலிருந்து பொக்கிஷங்களையும் எடுப்பார்கள்.”