Deuteronomy 5:2 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நமது இறைவனாகிய யெகோவா ஓரேபிலே, நம்முடன் ஒரு உடன்படிக்கை செய்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
Tamil Bible Romanised 2017
nammudaiya theavanaagiya karththar oareabilea nammoadea udanpadikkaipa'n'ninaar.
Tamil OV
நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நமது தேவனாகிய கர்த்தர் ஓரேப் மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்.