Deuteronomy 9:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“உங்களை அழிப்பேன் என்று யெகோவா சொன்னதினால், நான் முன்புபோல யெகோவாவின் சமுகத்தில் இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் யெகோவாவை நோக்கிச் செய்த விண்ணப்பம் என்னவென்றால்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா, தான் உங்களை அழிக்கப்போவதாகச் சொன்னதினால், நான் இரவும் பகலும் நாற்பது நாட்கள் யெகோவாவுக்கு முன்பாக விழுந்து கிடந்தேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உங்களை அழிப்பேன் என்று கர்த்தர் சொன்னதினால், நான் முன்புபோல கர்த்தரின் சமுகத்தில் இரவும்பகலும் நாற்பது நாட்கள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிச் செய்த விண்ணப்பம் என்னவென்றால்:
Tamil Bible Romanised 2017
karththar ungga'lai azhippean en'ru sonnapadiyinaal, naan munpoal karththarin samugaththil iravum pagalum naa'rpathunaa'l vizhunthukidanthean; appozhuthu naan karththarai noakkip pa'n'nina vi'n'nappamaavathu:
Tamil OV
கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பது நாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஆகவே கர்த்தருக்கு முன், இரவு பகலாக 40 நாட்கள் விழுந்து கிடந்தேன். ஏனென்றால், கர்த்தர் உங்களை அழித்துவிடுவதாகச் சொன்னார்.