Ecclesiastes 1:15 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வளைந்ததை நேராக்கமுடியாது; இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கோணலானதை நேராக்கமுடியாது; குறைவானதை எண்ணமுடியாது.
Tamil Bible Romanised 2017
koa'nalaanathai nearaakkakkoodaathu; ku'raivaanathai e'n'nimudiyaathu.
Tamil OV
கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீ இவற்றை மாற்ற இயலாது. ஏதாவது வளைந்து இருந்தால், அது நேராக இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது. ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது இருக்கிறது என்று உன்னால் கூறமுடியாது.