Ecclesiastes 3:9 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வேலையாள் தன் உழைப்பினால் பெறும் இலாபம் என்ன?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
Tamil Bible Romanised 2017
varuththappattup pirayaasappadugi'ravanukku athinaal palan enna?
Tamil OV
வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன?
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஒருவன் உண்மையில் தன் கடின உழைப்பின் மூலம் எதையாவது பெறுகிறானா?