Ecclesiastes 4:5 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிறான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மூடன் தன்னுடைய கைகளைக் கட்டிக்கொண்டு, தன்னுடைய சதையையே தின்கிறான்.
Tamil Bible Romanised 2017
moodan than kaiga'laik kattikko'ndu, than sathaiyaiyea thingi'raan.
Tamil OV
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சிலர், “கையைக் கட்டிக்கொண்டு வெறுமனே இருப்பது முட்டாள்தனம். நீ உழைக்காவிட்டால் பட்டினிகிடந்து மரிப்பாய்” என்று கூறுகிறார்கள்.