Ecclesiastes 7:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பூமியில் வசிப்பவர்களுக்கு சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; இதினாலே பலனுமுண்டு.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சுதந்தரத்தோடு ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பலனுமுண்டு.
Tamil Bible Romanised 2017
suthantharaththoadea gnaanam nallathu; sooriyanaik kaa'ngi'ravarga'lukku ithinaalea pirayoajanamu'ndu.
Tamil OV
சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உன்னிடம் செல்வம் இருக்குமானால் ஞானம் அதைவிடச் சிறந்தது. உண்மையில் ஞானமுள்ளவர்கள் தேவைக்கு மிகுதியாகவே செல்வத்தைப் பெறுகிறார்கள்.