Ephesians 1:8 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அந்தக் கிருபையை, இறைவன் நமக்கு எல்லா ஞானத்துடனும், விளங்கும் ஆற்றலுடனும் சேர்த்து, நிறைவாய் கொடுத்திருக்கிறார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இறைவன் அந்தக் கிருபையை எல்லா ஞானத்துடனும், புரிந்துகொள்ளும் ஆற்றலுடனும் சேர்த்து நமக்கு நிறைவாகக் கொடுத்து,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்தக் கிருபையை அவர் எல்லா ஞானத்திலும் புத்தியிலும் எங்களுக்குள் பெருகப்பண்ணினார்.
Tamil Bible Romanised 2017
anthak kirubaiyai avar sagala gnaanaththoadum buththiyoadum engga'lidaththil perugappa'n'ninaar.
Tamil OV
அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார்.