Ephesians 2:16 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிலுவையினால் இருபிரிவினரையும் ஒரே உடலாக இறைவனுடன் ஒப்புரவாக்குவதே அவருடைய நோக்கமாயிருந்தது. கிறிஸ்து தமது சிலுவையினால் அவர்களது பகைமையைச் சாகடித்தார்.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
தமது சிலுவை மரணத்தினால் இரு பிரிவினரையும் ஒரே உடலில் இறைவனுடன் ஒப்புரவாக்கி, அதனூடாக அவர்களிடையில் உள்ள பகைமையை கொன்று அழித்தார்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருகூட்டத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
Tamil Bible Romanised 2017
pagaiyaich siluvaiyinaal kon'ru, athinaalea iruthi'raththaaraiyum orea sareeramaagath theavanukku oppuravaakkinaar.
Tamil OV
பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார்.