Ephesians 3:15 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவரிடமிருந்து பரலோகத்திலும் பூமியிலும் இருக்கும், அவருடைய முழுக் குடும்பமும் சிறப்பியல்பைப் பெறுகின்றன.
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
பரலோகத்திலும் பூமியிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவரது வழித்தோன்றல்களாய் அவரிடமிருந்து தம் பெயரைப் பெறுகின்றன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நம்முடைய கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
Tamil Bible Romanised 2017
nammudaiya karththaraayirukki'ra iyeasuki'risthuvinudaiya pithaavai noakki muzhangkaalpadiyittu,
Tamil OV
நம்முடைய கர்த்தாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவரிடத்தில் இருந்து பரலோகத்திலும், பூமியிலும் உள்ள எல்லாக் குடும்பங்களும் தம் உண்மையான பெயரைப் பெறும்