Ephesians 3:18 — Compare Translations
7 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதம் நீங்கள் மற்றெல்லாப் பரிசுத்தவான்களோடுங்கூட, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு விசாலமானதாயும், நீளமானதாயும், உயரமானதாயும், ஆழமானதாயும் இருக்கிறது என்பதை, விளங்கிக்கொள்ளும் வல்லமையைப் பெற்றுக்கொள்வீர்களாக,
Tamil (TRV) (இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு)
இவ்விதமாய் பரிசுத்தவான்கள் அனைவருடனும் சேர்ந்து, கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு அகலமானது, நீளமானது, உயரமானது, ஆழமானது என்பதை விளங்கிக்கொள்ளும் வல்லமையை நீங்கள் பெற்றுக்கொண்டவர்களாக,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எல்லாப் பரிசுத்தவான்களோடும் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் என்னவென்று உணர்ந்து;
Tamil Bible Romanised 2017
sagala parisuththavaanga'loadungkoodak ki'risthuvinudaiya anbin agalamum, nee'lamum, aazhamum, uyaramum innathen'ru u'narnthu;
Tamil OV
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீங்களும் தேவனின் பரிசுத்தமான மக்களும் உயர்ந்த கிறிஸ்துவின் அன்பைப் புரிந்துக்கொள்ளும் சக்தியைப் பெறவேண்டும்.