Esther 9:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இந்த பத்துப்பேரும் யூதர்களின் பகைவனான அம்மெதாத்தாவின் மகன் ஆமானின் மகன்களாவர். ஆனாலும் அவர்கள் கொள்ளையிடத் தங்கள் கைகளை நீட்டவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆனாலும் அவர்கள் கொள்ளையிடவில்லை.
Tamil Bible Romanised 2017
aanaalum ko'l'laiyidath thangga'l kaiyai neettavillai.
Tamil OV
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் ஆமானின் 10 குமாரர்கள். அம்மெதாத்தாவின் குமாரனான ஆமான் யூதர்களின் பகைவன். யூதர்கள் இவர்கள் அனைவரையும் கொன்றனர். ஆனால் அவர்களது பொருட்கள் எதையும் கொள்ளையடிக்கவில்லை.