Exodus 10:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது மோசே பார்வோனைவிட்டுப் போய், யெகோவாவிடம் மன்றாடினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்செய்தான்.
Tamil Bible Romanised 2017
avan paarvoanai vittup pu'rappattuppoay, karththarai noakki vi'n'nappampa'n'ninaan.
Tamil OV
அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மோசே பார்வோனிடமிருந்து சென்று கர்த்தரிடம் ஜெபித்தான்.