Exodus 12:45 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தற்காலிக குடியிருப்பாளனும் கூலியாளும் அதை சாப்பிடக்கூடாது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம்.
Tamil Bible Romanised 2017
anniyanum kooliyaa'lum athilea pusikkavea'ndaam.
Tamil OV
அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் ஒருவன் உங்கள் நாட்டில் வாழ்ந்தாலும், கூலி வேலைக்கு உங்களால் அமர்த்தப்பட்டவனாக இருந்தாலும், அம்மனிதன் பஸ்கா உணவை உண்ணக்கூடாது, இஸ்ரவேல் ஜனங்களுக்கு மட்டுமே பஸ்கா உரியது.