Exodus 15:18 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“யெகோவா என்றென்றைக்கும் அரசாளுவார்.”
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
Tamil Bible Romanised 2017
karththar sathaakaalangga'laagiya en'ren'raikkum raajarigam pa'n'nuvaar.
Tamil OV
கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்பண்ணுவார்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“கர்த்தாவே நீர் என்றென்றும் ஆளுகை செய்வீர்!”