Exodus 18:17 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு மோசேயின் மாமன், “நீ செய்வது நல்லதல்ல;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
Tamil Bible Romanised 2017
atha'rku moaseayin maaman: neer seygi'ra kaariyam nallathalla;
Tamil OV
அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் மோசேயின் மாமனார் அவனை நோக்கி, “இதைச் செய்யும் வழி இதுவல்ல,