Exodus 18:24 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மோசேயும் தன் மாமனுக்கு செவிகொடுத்து, அவன் சொன்ன எல்லாவற்றையும் செய்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
Tamil Bible Romanised 2017
moasea than maaman solkeattu, avan sonnapadiyellaam seythaan.
Tamil OV
மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே எத்திரோ கூறியபடியே மோசே செய்தான்.

Recommended Reading