Exodus 19:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவ்வாறே மோசே இறங்கி மக்களிடம்போய் யெகோவா கட்டளையிட்டவைகளைச் சொன்னான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Tamil Bible Romanised 2017
appadiyea moasea i'ranggi janangga'lidaththil poay, athai avarga'lukkuch sonnaan.
Tamil OV
அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே மோசே ஜனங்களிடம் போய் இச்செய்தியைக் கூறினான்.