Exodus 21:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
Tamil Bible Romanised 2017
vea'rea seathamu'ndaanaal, jeevanukku jeevan,
Tamil OV
வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் அப்பெண் மிகுதியாகக் காயமுற்றால் அவளைக் காயப்படுத்திய மனிதன் தண்டனை பெற வேண்டும். ஒருவன் கொல்லப்பட்டால் அக்கொலைக்குக் காரணமானவனும் கொல்லப்படவேண்டும். ஒரு உயிருக்கு மற்றொரு உயிர் வாங்கப்பட வேண்டும்.