Exodus 22:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
Tamil Bible Romanised 2017
mirugaththoadea pu'narugi'ravan evanum kollappadavea'ndum.
Tamil OV
மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.