Exodus 23:14 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி.
Tamil Bible Romanised 2017
varushaththil moon'rutharam enakkup pa'ndigai aasarippaayaaga.
Tamil OV
வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப்பண்டிகை ஆசரிப்பாயாக.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஒவ்வொரு ஆண்டும் மூன்று விசேஷ விடுமுறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி விசேஷ இடத்தில் நீங்கள் கூடுங்கள்.