Exodus 28:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
“ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஏபோத்துடன் அணியும் மேலங்கி முழுவதும், நீலநிறத் துணியினாலேயே செய்யப்படவேண்டும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
eaboaththin keezh anggiyai muzhuvathum i'laneelanoolaal u'ndaakkakkadavaay.
Tamil OV
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“ஏபோத்திற்காக ஒரு நீல அங்கியைத் தயார் செய்.