Exodus 34:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உடனே மோசே, தரையில் விழுந்து வழிபட்டான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு:
Tamil Bible Romanised 2017
moasea theeviramaagath tharaimattum kuninthu pa'ninthuko'ndu:
Tamil OV
மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உடனே மோசே கீழே தரையில் குனிந்து கர்த்தரைத் தொழுதுகொண்டான். மோசே,