Exodus 39:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் ஏபோத்தின் மேலங்கி முழுவதையும் நீலநிறத் துணியினால் ஒரு நெசவாளியின் வேலையாகச் செய்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஏபோத்தின் கீழ்அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
Tamil Bible Romanised 2017
eaboaththin keezh anggiyai muzhuvathum i'laneelanoolaal neythaan.
Tamil OV
ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின் அவர்கள் ஏபோத்திற்காக ஒரு அங்கியை நெய்தனர். இளநீல துணியால் அதைச் செய்தார்கள். அது சிறந்த சித்திரத் தையல்காரனால் நெய்யப்பட்டது.