Exodus 4:2 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு யெகோவா அவனிடம், “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். “ஒரு கோல்” என்றான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் அவனை நோக்கி: உன்னுடைய கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
Tamil Bible Romanised 2017
karththar avanai noakki: un kaiyilirukki'rathu enna en'raar. oru koal en'raan.
Tamil OV
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். மோசே, “இது எனது கைத்தடி” என்றான்.