Exodus 40:25 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
Tamil Bible Romanised 2017
karththarudaiya sannithiyil vi'lakkuga'lai eat'rinaan.
Tamil OV
கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதன் பின் மோசே கர்த்தருக்கு முன் இருந்த விளக்குத் தண்டில் அகல்களை வைத்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே இதைச் செய்தான்.