Exodus 40:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான்.
Tamil Bible Romanised 2017
athinmeal suganthavarkkaththinaal thoobangkaattinaan.
Tamil OV
அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பின் நறுமணப் பீடத்தில் சுகந்தவாசனையுள்ள நறுமணப் பொருள்களை எரித்தான். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவன் இதனையும் செய்தான்.