Exodus 6:17 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லிப்னீயும் சீமேயியும் கெர்சோனின் வம்சத்தின் மகன்கள் ஆவர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
Tamil Bible Romanised 2017
avaravar vamsangga'linpadi pi'rantha kersoanin kumaarar libnee, simeayee enbavarga'l.
Tamil OV
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
கெர்சோனுக்கு, லிப்னீ, சிமேயீ என்னும் இரண்டு குமாரர்கள் இருந்தனர்.