Exodus 6:28 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா எகிப்தில் மோசேயுடன் பேசியபோது,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்;
Tamil Bible Romanised 2017
karththar egipthutheasaththilea moaseayoadea peasina naa'lil;
Tamil OV
கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எகிப்தில் தேவன் மோசேயிடம் பேசினார்.