Exodus 7:25 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெகோவா நைல் நதியை இரத்தமாக மாற்றி ஏழு நாட்கள் கடந்தன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கர்த்தர் நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
Tamil Bible Romanised 2017
karththar nathiyai adiththu eazhunaa'l aayit'ru.
Tamil OV
கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நைல் நதியை கர்த்தர் மாற்றிய பின்னர் ஏழு நாட்கள் கழிந்தன.