Ezekiel 24:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அது முயற்சிகள் எல்லாவற்றையும் வீணாக்கியது. அதன் கெட்டியான நுரைகள் தீயினால்கூட அழிந்துபோகவில்லை.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது.
Tamil Bible Romanised 2017
athu mahaa varuththaththai u'ndaakkiyum, athin thira'laana nurai athai vittu neenggavillai; athin nurai akkinikku u'l'laagavea'ndiyathu.
Tamil OV
அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
“‘எருசலேம், அழுக்கினை போக்க கடுமையாக வேலை செய்யவேண்டும். ஆனாலும் “துரு” போகாது! நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!