Ezekiel 24:20 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் அவர்களுக்கு மறுமொழியாக: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனவே நான் அவர்களுக்குச் சொன்னதாவது: “யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நான் அவர்களுக்கு மறுமொழியாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil Bible Romanised 2017
naan avarga'lukkup pirathiyuththaramaaga: karththarudaiya vaarththai enakku u'ndaagi, avar:
Tamil OV
நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர்