Ezekiel 26:1 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம் மாதத்தின் முதலாம் நாளிலே, யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பதினோராம் வருடம் மாதத்தின் முதல் நாளிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil Bible Romanised 2017
pathinoaraam varusham muthalaantheathiyilea karththarudaiya vaarththai enakku u'ndaagi, avar:
Tamil OV
பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பதினோராம் ஆண்டின் முதல் தேதியில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: