Ezekiel 27:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி உன்னிமித்தம் மனங்கசந்து அழுவார்கள். அவர்கள் தங்கள் தலைகளில் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு சாம்பலிலே புரளுவார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
உனக்காக சத்தமிட்டுப் புலம்பி, மனம்கசந்து அழுது, தங்களுடைய தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
Tamil Bible Romanised 2017
unnimiththam saththamittuppulambi, manangkasanthu azhuthu, thangga'l thalaiga'linmeal puzhuthiyaip poattukko'ndu, saambalil pura'ndu,
Tamil OV
உன்னிமித்தம் சத்தமிட்டுப் புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் உன்னைப்பற்றி துக்கப்படுவார்கள். அவர்கள் அழுவார்கள். அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள். அவர்கள் சாம்பலில் புரளுவார்கள்.