Ezekiel 27:34 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இப்பொழுதோ நீ தண்ணீரின் ஆழங்களில் கடலினால் சிதறடிக்கப் பட்டிருக்கிறாய். உன் பொருட்களும், உனது கூட்டமும் உன்னோடு அமிழ்ந்து போயின!
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீ கடலின் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன்னுடைய தொழில் துறையும், உன்னுடைய நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோனது என்பார்கள்.
Tamil Bible Romanised 2017
nee samuththirath thiraiga'linaalea aazhangga'lil udaikkappattapoathu, un thozhil thu'raiyum un naduvilu'l'la koottam anaiththum azhinthupoayina enbaarga'l.
Tamil OV
நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆனால் இப்பொழுது கடல் அலைகளால் ஆழங்களில் உடைக்கப்பட்டாய். நீ விற்ற அனைத்துப் பொருட்களும் உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!