Ezekiel 27:4 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உன் ஆதிக்கம் பெருங்கடல்களில் இருந்தது. உன்னைக் கட்டியவர்கள் உன் அழகைப் பரிபூரணமாக்கினார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கடல்களின் மையத்திலே உன்னுடைய எல்லைகள் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாகக் கட்டினார்கள்.
Tamil Bible Romanised 2017
kadalga'lin nadumaiyaththilea un thaabaram irukki'rathu; unnaik kattinavarga'l unnaip poora'navadivaayk kattinaarga'l.
Tamil OV
கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல் எல்லையாக இருக்கிறது. உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும் கப்பலைப்போன்று முழு அழகோடு கட்டினார்கள்.