Ezekiel 29:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது எகிப்தில் வாழும் அனைவரும் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள். “ ‘நீ இஸ்ரயேலருக்கு நாணல் புல்லினாலான ஊன்றுகோலாயிருந்தாய்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லோரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்கு நாணல் கோலாக இருந்தார்களே.
Tamil Bible Romanised 2017
appozhuthu egipthutheasaththin kudiga'lellaarum naan karththar en'ru a'rinthuko'lvaarga'l; avarga'l israveal vamsaththaarukku naa'na'rkoalaayirunthaarga'lea.
Tamil OV
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிறகு எகிப்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களும் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்! “‘ஏன் நான் இவற்றைச் செய்கிறேன்? இஸ்ரவேலர்கள் உதவிக்காக எகிப்தைச் சார்ந்திருந்தார்கள். ஆனால் அந்த உதவி நாணல் கோலைப்போன்று பலவீனமாக இருந்தது!