Ezekiel 30:23 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் எகிப்தியரைப் பல நாடுகளுக்குள்ளும் சிதறிப்போகச்செய்து, அவர்களை நாடுகளெங்கும் கலைந்து போகப்பண்ணுவேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எகிப்தியர்களைத் தேசங்களுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன்.
Tamil Bible Romanised 2017
egipthiyarai jaathiga'lukku'l'lea sitha'radiththu, avarga'laith theasangga'lil thoot'rividuvean.
Tamil OV
எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் எகிப்தியர்களை நாடுகளிடையே சிதறடிப்பேன்.