Ezekiel 31:1 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பாபிலோனின் சிறையிருப்பின் பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அரசன் யோயாக்கீன் சிறைப்பிடிக்கப்பட்ட பதினோராம் வருடம், மூன்றாம் மாதம், முதலாம் நாள் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பதினோராம் வருடம் மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil Bible Romanised 2017
pathinoaraam varusham moon'raam maatham muthalaantheathiyilea karththarudaiya vaarththai enakku u'ndaagi, avar:
Tamil OV
பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சிறைபிடிக்கப்பட்ட பதினொன்றாவது ஆண்டின் மூன்றாவது மாதத்து (ஜூன்) முதல் நாளில் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: